விண்வெளியில் நீரூடன் கோள் : நாசா தொலைநோக்கி தகவல்| Dinamalar
வாஷிங்டன் :அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ அனுப்பியுள்ள ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கி நடத்திய ஆய்வில் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளில் தண்ணீர் மேகங்கள் மூடுபனி இருந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.விண்வெளியில் மிக மிக தொலைவில் உள்ள கோள்கள் நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்வதற்காக அதிக திறன் உடைய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை அமெரிக்கா அனுப்பியுள்ளது.இது நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவு சென்று சூரியனை சுற்றியவாறு ஆய்வுப்பணியை செய்து வருகிறது.இந்த தொலைநோக்கி வாயிலாக … Read more