இலங்கை அதிபரின் அதிகாரங்கள் பறிப்பு மசோதா – இருதுருவங்களாக பிரதமரும் அதிபரும்; ஒரு வாரத்திற்கு மசோதா ஒத்திவைப்பு!
கொழும்பு, இலங்கை சிக்கியிருக்கும் கடும் நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு, தொலைநோக்கு பொருளாதாரம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தில் சீர்திருத்தங்கள் கண்டிப்பாக தேவைப்படுகிறது. இதில் முக்கியமான ஒன்று, இலங்கை அதிபரின் வானளாவிய அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் வகையில் 21வது சட்ட திருத்தம். இலங்கை அரசியலமைப்பின் 21வது சட்டத் திருத்தத்தின் முன்மொழியப்பட்ட வரைவு திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இலங்கை அமைச்சரவை ஒரு வாரத்திற்கு இதனை ஒத்திவைத்துள்ளது. முன்னதாக, 19வது சட்டத்திருத்தத்தை நீக்கிய … Read more