பாரீசில் ஒலிம்பிக் தொடக்க விழா; பிரான்ஸ் ரெயில் பாதைகள் மீது தாக்குதல் – பின்னணியில் யார்?
பாரீஸ், 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு தொடக்க விழா நடைபெற உள்ளது. தொடக்க விழாவை ஆயிரக்கணக்கானோர் கண்டு களிக்க உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்களும் ஒலிம்பிக்கை கண்டு களிக்க பாரீசில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தொடக்க விழா இன்னும் சில மணிநேரங்களில் நடைபெற உள்ள நிலையில் பிரான்ஸ் … Read more