விண்வெளியில் 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த சிக்னல்… நாசா ஆச்சரியம்
நியூயார்க், சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட கிரகங்களுக்கு இடையே சிறுகோள்கள் சுற்றி வருகின்றன. இவற்றை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டது. இந்த விண்வெளி திட்டத்தின்படி, சைக் 16 என பெயரிடப்பட்ட சிறுகோளை ஆய்வு செய்ய 2023-ம் ஆண்டு அக்டோபரில் விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு நாசா அனுப்பியது. பொதுவாக சிறுகோள்கள் பெரிய கற்களால் ஆனவை. ஆனால், இந்த சிறுகோளானது உலோகங்களால் உருவாகி இருக்கும் என நம்பப்படுகிறது. இது சூரிய குடும்பத்தில் அரிய ஒன்றாகும். செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய … Read more