Abu Dhabi Hindu mandir: More than 65,000 worshippers visit on first public Sunday | அபுதாபி ஹிந்து கோயிலில் ஒரே நாளில் 65 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அபுதாபி: அபுதாபியில் சமீபத்தில் திறக்கப்பட்ட ஹிந்து கோயிலில் ஒரே நாளில் 65 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அபுதாபியில் 27 ஏக்கரில் ரூ.888 கோடி செலவில் பிரமாண்ட முதல் ஹிந்து கோயிலை சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன்பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. 1,200க்கும் மேற்பட்ட ஹிந்து கோயில்களை நிறுவி வரும் பாப்ஸ் (BAPS ) அமைப்பு அபுதாபி கோயிலை கட்டி உள்ளது. ஏராளமான … Read more