“எலான் மஸ்க் ஒரு புத்திசாலி” – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டியதன் பின்னணி என்ன?
புதுடெல்லி: ரஷ்ய அதிபர் புதின் ஒரு நேர்காணலின்போது டெஸ்லா நிறுவனரும், உலக கோடீஸ்வரருமான எலான் மஸ்கை ‘புத்திசாலி’ எனப் பாராட்டியுள்ளார். ரஷ்ய அதிபர் புதின், பிரபல தொகுப்பாளரான டக்கர் கார்ல்சன் நடத்திய ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில் பங்கேற்ற புதினிடம், டக்கர் கார்ல்சன் பல்வேறு கேள்விகளைக் கேட்டார். உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து பேசிய புதின், “ரஷ்யாவை தோற்கடிக்க முடியாது. ஆனால், போலந்து மற்றும் லாட்வியா போன்ற அண்டை நாடுகளுக்கு போரை விரிவுபடுத்த விரும்பவில்லை” … Read more