74 people died, including the prisoners, when the Russian plane exploded | வெடித்து சிதறிய ரஷ்ய விமானம் கைதிகள் உட்பட 74 பேர் பலி
மாஸ்கோ, உக்ரைன் நாட்டின் 65 கைதிகள் உட்பட 74 பேருடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் நேற்று வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில், பயணித்த அனைவரும் இறந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை நெருங்கி உள்ள நிலையில், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே, உக்ரைன் போர் கைதிகள் 65 பேர் உட்பட 74 நபர்களுடன் ரஷ்ய ராணுவத்துக்கு சொந்தமான … Read more