உக்ரைன் நகரங்களை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல்.. 6 பேர் பலி
கீவ்: உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும் ரஷியா, உக்ரைனின் சில பகுதிகளை ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிதி உதவி மற்றும் ஆயுத உதவிகளால் உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுளாக நீடிக்கும் இந்தப் போரில் இரு தரப்பிற்கும் இடையே பலத்த உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சர்வதேச அளவிலும் இந்த போர் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது … Read more