Israel-Hamas Ceasefire Agreement Sudden Setback | இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் திடீர் பின்னடைவு
ஜெருசலேம், இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதிலும், பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவதிலும் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக இன்று முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வரலாம் என கூறப்படுகிறது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, 45 நாட்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து வருகிறது. கடந்த மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்ட போது, அந்நாட்டைச் … Read more