India surprised, concerned when…: US on foiled plot to kill Khalistan terrorist Gurupadwant Singh Bannun | காலிஸ்தான் பயங்கரவாதி கொலை சதி முறியடிப்பு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி குருபத்வந்த் சிங் பன்னுனை அமெரிக்க மண்ணில் கொலை செய்வதற்காக நடந்த சதியை அந்நாடு முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்காவை தளமாக கொண்ட நீதிக்கான சீக்கியர்கள் என்ற பிரிவினைவாத அமைப்பின் தலைவன் ஆவார். இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவித்துள்ளது. இந்நிலையில், இவரை, அமெரிக்க மண்ணில் கொலை செய்வதற்காக நடந்த … Read more