உக்ரைனில் போரிட சம்மதம்: 12 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்ட ரஷிய முன்னாள் மேயர் விடுதலை
மாஸ்கோ, உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 690வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை, குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குற்றவாளிகள் பலரையும் உக்ரைனில் போரில் ரஷியா … Read more