போர் நிறுத்த ஒப்பந்தம்: முதல் கட்டமாக 13 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு
காசா, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த மாதம் 7-ந் தேதி போர் தொடங்கியது. 7 வாரமாக தொடர்ந்து வரும் இந்த போரில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோயுள்ளன. காசாவில் மட்டும் இதுவரை 14,532 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 6 ஆயிரம் பேர் சிறுவர்கள், 4 ஆயிரம் பேர் பெண்கள் ஆவர். இதுதவிர சுமார் 7 ஆயிரம் பேர் கட்டிட இடிபாடுகளில் புதையுண்டு மாயமாகி உள்ளனர். இந்த … Read more