I will repair Penny Quicks grave myself: Sellur Raju Vow | லண்டன் பென்னி குயிக் கல்லறையை நானே சீரமைப்பேன்: செல்லூர் ராஜூ சபதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: முல்லை பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குயிக் கல்லறை லண்டனில் உள்ளது. அங்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘பென்னி குயிக் கல்லறையை சீரமைத்து கொடுப்பதாக திமுக அரசு உறுதிமொழி அளித்தும் நிதி ஒதுக்கவில்லை. இதனால் நானே முன்னின்று வேலைகளை நடத்தி முடிக்க முயற்சி செய்வேன்’ எனக் கூறியுள்ளார். தென் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையை கட்டியவர் ஜான் … Read more

காசாவில் கொடூரம்; ஐ.நா.வின் பள்ளியில் நடந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட பலர் பலி

டெல் அவிவ், இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இதுதவிர, இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 … Read more

’ஹமாஸ் பதுங்கிடமாக செயல்பட்ட அல் ஷிபா மருத்துவமனை’ – ஆதாரத்தை வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம்

டெல் அவிவ்: மருத்துவமனைகளை ஹமாஸ் பதுங்கிடமாகவும், தாக்குதலுக்கு திட்டமிடும் இடமாகவும் பயன்படுத்துகிறது, அல் ஷிபா மருத்துவம்னைக்குக் கீழ் ஹமாஸ் சுரங்கம் இருக்கிறது என்று கூறிவந்த இஸ்ரேல் அதனை உறுதிப்படுத்துவதுபோல் சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. காசா மருத்துவமனைகளில் 35க்கும் மேற்பட்ட சுரங்கங்களைக் கண்டுபிடித்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஹமாஸ், “அம்பலமானது: இந்தப் புகைப்படம் அக்டோபர் 7 2023 அன்று அல் ஷிபா மருத்துவமனையில் கேமராவில் பதிவானது. காலை 10.42 … Read more

Israel Hamas War, Houthi Rebels, Galaxy Leader: Hijacking cargo ship to India | இந்தியா வந்த சரக்கு கப்பல் கடத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டெல் அவிவ் : இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டு பணியாளர்களுடன் இந்தியா வந்த சரக்கு கப்பல், ஏமனில் ஹவுதி அமைப்பினரால் நேற்று கடத்தப்பட்டது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, கடந்த மாதம் 7ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு, ஏமனின் ஹவுதி … Read more

இந்தியா நோக்கி வந்த இஸ்ரேலிய கப்பல் செங்கடலில் கடத்தல்: ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை

செங்கடல்: இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த இஸ்ரேல் பெரும் பணக்காரருக்கு சொந்தமான கப்பல் ஒன்றை ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சிப் படையினர் கடத்தியுள்ளனர். அந்தக் கப்பலில் இருந்த 25 பேரும் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் போர் தற்போது அந்தப் பிராந்தியத்தில் கடல்வழியில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதன் அடையாளமாக இந்தக் கடத்தல் சம்பவம் உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஈரான் ஆதரவு ஹவுத்தி படைகள் கூறும்போது, இஸ்ரேலுடன் தொடர்புடைய காரணத்தாலேயே அந்தக் கப்பலை நாங்கள் சிறைப்பிடித்துள்ளோம். … Read more

Shakira On Trial In Tax Fraud Case, Prosecutors Seek 8-Year Jail Term | உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளில்.., “வக்கா, வக்கா” புகழ் பாடகிக்கு வந்த சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பார்சிலோனா: கடந்த 2010 உலக கோப்பை கால்பந்து போட்டி தீம்சாங் பாடிய பாடகி ஷகீரா மீது வரி ஏய்ப்பு வழக்கு தொடரப்பட்டு இறுதி கட்ட விசாரணையில் உள்ளது. இதனால் அவர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளார். கொலம்பியா நாட்டை சேர்ந்தவர் பாடகி ஷகீரா (46 வயது). இவர் பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டவர். 2010 உலக கோப்பை கால்பந்து போட்டி பாடல் உலகம் முழுவதும் பெரும் புகழை பெற்று தந்தது. இவர் … Read more

சாட் ஜிபிடியை உருவாக்கிய ‘ஓப்பன் ஏஐ’ சிஇஓ சாம் ஆல்ட்மேன் நீக்கம்

சான்பிரான்சிஸ்கோ: சாட்ஜிபிடி செயலியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவி வகித்து வந்தவர் சாம் ஆல்ட்மேன். இவர் நிறுவனத்துடன் வெளிப்படைத்தன்மையுடனும் சரியான முறையிலும் தொடர்பில் இல்லை என்று குற்றம்சாட்டி கடந்த வெள்ளிக்கிழமை, ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் இயக்குநர் குழு, சாம் ஆல்ட்மேனை நிறுவனத்திலிருந்து நீக்கியது. அவருக்குப் பதிலாக, அந்நிறுவனத்தின் மீரா முராதி சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார். சாம் ஆல்ட்மேனின் நீக்கம் சர்வதேச அளவில் தொழில் நுட்பத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், ஓப்பன் ஏஐ நிறுவ … Read more

காசா மக்களுக்கு 2-வது முறையாக நிவாரண பொருட்கள் அனுப்பியது இந்தியா

காஜியாபாத்: இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்ட காசா பகுதி மக்களுக்கு உதவ, விமானப் படையின் சி-17 ரக சரக்கு விமானத்தில் 2-வது முறையாக இந்தியா நேற்று நிவாரண பொருட்களை அனுப்பியது. இஸ்ரேல்-ஹமாஸ் போரால் காசா பகுதியில் பாலஸ்தீன மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். காசாவின் தெற்கு பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பாலஸ்தீன மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மின்சாரம், தண்ணீர், எரிபொருள் இன்றி தவிக்கின்றனர். இஸ்ரேல் குண்டு வீச்சு காரணமாக ஏராளமானோர், பார்வை மற்றும் கேட்கும் … Read more