ஆப்கானிஸ்தானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தில்… 2,000 பேர் பலி!| In the terrible earthquake that shook Afghanistan… 2,000 people died!
இஸ்லாமாபாத்:தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அடுத்தடுத்து நான்கு முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களால், நுாற்றுக்கணக்கான வீடுகள் மண் மேடாகின. பல்வேறு கிராமங்கள் முற்றிலும் அழிந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி இருப்போரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில், 2021 ஆகஸ்ட் முதல், தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகின்றனர். அந்நாட்டின் நான்காவது பெரிய நகரமாகவும், அதிக மக்கள் தொகை … Read more