ஆசிய விளையாட்டு: வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்: மொத்த தங்கம் 19: மொத்த பதக்கம் 82| Asian Games: Gold for India in Archery: Total Gold 19: Total Medal 82
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹாங்சு: ஆசிய விளையாட்டு போட்டியில் வில் வித்தையில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது. தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 19 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 82 பதக்கங்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விளையாட்டாக ஆசிய விளையாட்டுப் போட்டி கொண்டாடப்படுகிறது. 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தற்போது நடந்து வருகிறது. இதில் … Read more