மூவர்ண கொடியை கீழே விழாமல் லாவகமாக பிடித்த நீரஜ் சோப்ரா| Neeraj Chopra easily caught the national flag without falling down
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹாங்சு: பார்வையாளர் ஒருவர் வீசிய நம் தேசியக்கொடியை தடகள வீரர் நீரஜ் சோப்ரா கீழே விழாமல் தடுத்து பிடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. சீனாவின் ஹாங்சுவில் 19வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில், 4-வது வாய்ப்பில் அதிகபட்சமாக 88.88 மீ., துாரம் எறிந்த நீரஜ், தங்கத்தை தட்டிச்சென்றார். இது, ஆசிய விளையாட்டில் இவர் தொடர்ந்து வென்ற 2வது தங்கம். இந்நிலையில் தங்கம் வென்ற உற்சாகத்தில் … Read more