கனடாவில் நம் துாதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்: அமைச்சர் ஜெய்சங்கர்| Threats to our embassies in Canada: Minister Jaishankar
வாஷிங்டன்,-“கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது,” என நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். வட அமெரிக்க நாடான கனடாவில் கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரச்னை இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக, கனடா பார்லி.,யில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதனால், இந்தியா – கனடா உறவில் முன்எப்போதும் … Read more