“பாக்., கில் வறுமைக்கோட்டுக்கு கீழ் 40 சதவீத மக்கள்”: உலக வங்கி எச்சரிக்கை | World Banks Warning To Pakistan Ahead Of General Polls
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பாகிஸ்தானில் கிட்டதட்ட 40 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் பார்லி., கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடைசியில் பொது தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் புதிய தேர்தலுக்கு முன்னதாக பாகிஸ்தானின் அடுத்த அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், தற்போதைய நிலைமை குறித்தும் … Read more