மீண்டும் மிரட்டுது சீன உளவு கப்பல்| Sri lanka, India: Chinese spy ship threatens again
கொழும்பு : இலங்கைக்கு இம்மாத இறுதியில் வந்து 17 நாட்கள் முகாமிட உள்ள உளவு கப்பலால் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சீனாவிலிருந்து புறப்பட்டுள்ள ஷி யான் 6. இரண்டு நாட்களுக்கு முன் இந்த கப்பல் மலேசியாவை அடுத்த மலாக்கா ஜலசந்திக்கு வந்துள்ளது. அங்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. ஆய்வு விரைவில் முடிந்தால் செப்., 24, 25ல் கப்பல் இலங்கைக்கு வந்து சேரும். அங்கு கொழும்பு, அம்பாந்தோட்டை துறைமுகங்களில் நிறுத்தி ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது. இரு துறைமுகங்களிலும் … Read more