அமெரிக்காவில் இந்திய மாணவி பலியான விவகாரம்: போலீஸ் அதிகாரியை நீக்க வலியுறுத்தி 6,700 பேர் மனு
வாஷிங்டன், அமெரிக்காவின், வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானவி கண்டூலா (வயது 23) என்ற மாணவி முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். சியாட்டில் நகரில் மாணவி ஜானவி சாலையை கடந்தபோது மணிக்கு 120கி.மீ., வேகத்தில் வந்த போலீஸ் ரோந்து வாகனம் அவர் மீது மோதியது. இதில் 100 மீ., தொலைவுக்கு துாக்கி வீசப்பட்ட மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வாகனத்தை கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி ஓட்டினார். … Read more