இந்தியா – கனடா வர்த்தக பேச்சு நிறுத்திவைப்பு | India-Canada trade talks on hold
புதுடில்லி :இந்தியா – கனடா இடையேயான தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த மாதத்தில் வருவதாக இருந்த கனடா குழுவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.வட அமெரிக்க நாடான கனடாவில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கின்றனர். நம் நாட்டுக்கு அடுத்தபடி யாக சீக்கியர்கள் இங்குதான் அதிகம் வசிக்கின்றனர். இந்நிலையில், பஞ்சாபை தனிநாடாக்கும் கோரிக்கையை முன்வைக்கும், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, கனடாவில் உள்ள சில சீக்கிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.இந்த அமைப்புகள், கனடாவில் … Read more