உக்ரைன் தானியத்திற்கு தடை விதிக்கும் நாடுகள்! அதிகரிக்கும் உணவு தானிய சிக்கல்கள்
Food Grains Trade: போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா உக்ரைன் தானியங்களுக்கு தடை விதித்தன… ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரினால் தொடரும் உணவு தானியப் போர்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Food Grains Trade: போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா உக்ரைன் தானியங்களுக்கு தடை விதித்தன… ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரினால் தொடரும் உணவு தானியப் போர்
சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் வீரியத்தை தடுத்து, கூடுதலான வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாக்கிறது ஓசோன் படலம். இதன் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். ஓசோன் படலத்தை பாதுகாக்க 1987 செப்.16ல் கனடாவின் மான்ட்ரியல் நகரில் ‘மான்ட்ரியல் ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதை குறிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் 1987 முதல் செப்., 16ல் உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘ஓசோனை பாதுகாத்து, நமது வளிமண்டலத்தை காப்போம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. சூரியனிடம் … Read more
World News In Tamil: ஒரே நாளில் அடுத்தடுத்து ஏழு பெண்களை ஒருவர் திருமணம் செய்த நிகழ்வு குறித்தும், அதன் பின்னணி குறித்தும் இதில் காணலாம்.
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அலற வைத்த ராணுவ குழுவான வாக்னர் எனப்படும் தனியார் ராணுவக் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் வாக்னர் குழு என்ற பெயரில் தனியார் ராணுவ குழு பெரிய ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.இக்குழுவின் தலைவராக இருந்த யெவ்ஜெனி பிரிகோஸ் கடந்தமாதம் விமான விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பணம் பெற்றுக்கொண்டு எந்த … Read more
வாஷிங்டன்: விண்வெளி குறித்த ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, புதிதாக சூரியன் போன்ற நட்சத்திரம் பிறந்திருப்பதை புகைப்படம் எடுத்துள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து 20 ஆண்டு உழைப்புக்குப் பின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கின. இந்த ‛ ஜேம்ஸ்வெப்’ தொலைநோக்கி 2021ல் விண்ணில் ஏவப்பட்டது. அப்போது முதல், சூரிய குடும்பத்திற்கு வெளியே வெகு தொலைவில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி துல்லியமாக படம் … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ: சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷங்பு கடந்த 3 வாரங்களாக பொது வெளியில் காணப்படவில்லை. இதனால், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா என ஜப்பானுக்கான இந்திய தூதர் கேள்வி எழுப்பி உள்ளார். ஷேக்ஸ்பியரின் வாசகத்தை மேற்கோள் காட்டி, ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் ரஹ்ம் இம்மானுவேல் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: 1. சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்பு 3 வாரங்களாக பார்க்க முடியவில்லை. 2. ஏற்கனவே திட்டமிட்டபடி வியட்நாம் நாட்டிற்கும் … Read more
பீஜிங், சீனாவின் ஜியான்யாங் மாகாணத்தில் உள்ள துவோ ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நேற்று இந்த பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது ராட்சத டவர் கிரேன் திடீரென சரிந்து விழுந்தது. இதில் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தினத்தந்தி Related Tags : China Crane … Read more
Bizarre Viral News: வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்த உணவு பொட்டலத்தில் உணவு டெலவரி ஊழியர் எச்சில் துப்பிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவையும், அந்த சம்பவம் குறித்தும் முழுமையாக இதில் காணலாம்.
காத்மாண்டு: விஜயதசமி மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு நம் நாட்டில் இருந்து, 20,000 மெட்ரிக் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய நேபாள அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த இரு வாரங்களில் பண்டிகைக்கான அக்டோபர் மாதம் துவங்க உள்ள நிலையில், இந்தியாவில் இருந்து கூடுதல் சர்க்கரையை இறக்குமதி செய்ய நேபாளம் திட்டமிட்டது. இதையடுத்து, 60,000 மெட்ரிக் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய சுங்க வரி விலக்கு அளிக்குமம்படி, அந்நாட்டு நிதி அமைச்சகத்திடம் கோரப்பட்டது. இருப்பினும், 20,000 மெட்ரிக் … Read more