உக்ரைன் தலைநகரில் இரவு நேரத்தில் டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா – ஒருவர் படுகாயம்

கீவ், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷிய படைகள் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளன. நள்ளிரவு நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக வானில் சுமார் 2 மணி நேரத்திற்கு புகை மண்டலம் சூழ்ந்ததாக கூறப்படுகிறது. கீவ் நகரின் மீது சுமார் 5 முறை குண்டுகள் வீசப்பட்டதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் காரணமாக டார்னிட்ஸ்கி, சோலோமியான்ஸ்கி, போடில் உள்ளிட்ட பகுதிகளின் சில இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக கீவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. … Read more

மொராக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதால் அதிர்ச்சி..!!

ரபாட், வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குட்டி நாடு மொராக்கோ. இங்கு உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 23:11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3:40) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.0 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. அதை தொடர்ந்து, 19 நிமிடங்களுக்கு பிறகு 4.9 புள்ளிகள் அளவில் மீண்டும் நிலநடுக்கம் … Read more

லண்டன் கிளம்பினார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்| British Prime Minister Rishi Sunak left for London

லண்டன்: இந்தியாவில் நடந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், மனைவி அக்சதா மூர்த்தியுடன் டில்லி வந்தார். மாநாட்டில் பங்கேற்ற அவர், டில்லியில் உள்ள அக்ஷர்தம் கோயிலிலும் வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்தும் ஆலோசித்தார். தொடர்ந்து நிகழ்ச்சிகளை முடித்து கொண்ட ரிஷி சுனக் டில்லியில் இருந்து விமானம் மூலம் லண்டன் கிளம்பி சென்றார். லண்டன்: இந்தியாவில் நடந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், … Read more

சீனாவின் கனவு திட்டத்தில் இருந்து வெளியேற இத்தாலி முடிவு?| At G20, Italy Tells China It Plans To Exit Belt And Road Project: Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ரோம்: சீன அதிபரின் கனவு திட்டமான பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி(belt and Road Initiative) திட்டத்தில் இருந்து வெளியேற இத்தாலி முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டில்லியில் நடந்த ஜி 20 மாநாட்டில் சீன பிரதமரிடம் இத்தாலி பிரதமர் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. பெல்ட் அண்ட் ரோடு முன் முயற்சி திட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு இத்தாலி இணைந்தது குறிப்பிடத்தக்கது. டில்லியில் நடந்த … Read more

ஆசியக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ‛பேட்டிங்| Asia Cup Cricket vs Pakistan: Team India Batting

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர்-4’ சுற்று போட்டிகள் இலங்கையில் நடக்கின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று (செப்.,10) நடக்கும் மோதலில் ‘நம்பர்-3’ இந்தியா, ‘நம்பர்-2′ பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் ‛டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம், பேட்டிங் தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் பும்ரா, லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி: ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, லோகேஷ் ராகுல், … Read more

பெருமைப்பட ஒன்றும் இல்லை… G20 பிரகடனத்தினால் கடுப்பில் உக்ரைன்..!

ஜி20 உச்சிமாநாட்டின் பிரகடன அறிக்கை தொடர்பாக இந்தியாவின் ராஜதந்திரத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மறுபுறம், இந்த அறிக்கைக்கு உக்ரைன் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளது. 

பிரேசில் சூறாவளியில் மாயமான 50 பேரை தேடும் பணி தீவிரம் | Search intensifies for 50 missing in Brazil typhoon

பிரேசிலியா,-பிரேசிலில் பயங்கர சூறாவளி காரணமாக, ஒரு வாரமாக பெய்து வரும் கனமழைக்கு, 41 பேர் பலியான நிலையில், மாயமான 50 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலை, சில தினங்களுக்கு முன் சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இதனால், சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் தென் மாகாணங்களான ரியோ கிராண்டோ சுல், சான்டா காத்ரினா ஆகியவற்றின் கடற்கரை நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மியூகம், லஜியாடோ, ரோகா சேல்ஸ், வெனான்சியோ அயர்ஸ் உட்பட, 65க்கும் மேற்பட்ட … Read more

ஜி20 மூலம் உலக பிரச்னைகளுக்கு தீர்வு: பைடன் பெருமிதம்| This years Summit proved that G20 can still drive solutions….: US President Biden

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ஜி20 அமைப்பால் தீர்வு காண முடியும் என்பதை டில்லியில் நடந்த மாநாடு நிரூபித்துள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். டில்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார். பிறகு நேற்று இரவு ஜனாதிபதி திரவுபதி முர்மு அளித்த விருந்திலும் அவர் பங்கேற்றார். மாநாட்டு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விமானம் மூலம் வியட்நாம் கிளம்பி சென்றார். … Read more