சிங்கப்பூர் அரசு அதிகாரியை சரமாரியாக தாக்கிய இந்திய பெண்… தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி தண்டனை!
சிங்கப்பூரில் வசித்து வருபவர் கே சாந்தி கிருஷ்ணாசமி. இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரது மகன் கவின்சரங் ஷின், கடந்த 2021ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு இளைஞர்களுக்கு விதித்துள்ள கட்டாய தேசிய சேவைக்கான அடிப்படை ராணுவப் பயிற்சி மையத்தில் சேர தவறிவிட்டார். இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க சிங்கப்பூர் அரசின் மத்திய மனிதவளத் தளத்தின் (சிஎம்பிபி) பணியமர்த்தல் ஆய்வாளரை சாந்தி கிருஷ்ணசாமியின் வீட்டிற்கு விசாரிக்க சென்றுள்ளார். அப்போது அவரிடம் ஆவேசமாக பேசிய சாந்தி, அந்த அதிகாரியை சரமாரியாக அடித்து விரட்டியுள்ளார். … Read more