பஹல்காம் தாக்குதல்: BRICS -ல் உலக நாடுகள் கடும் கண்டனம்! பாக். பதில் என்ன?
BRICS condemns against pahalgam attack : ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹால்காம் நகரத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நெருக்கடியை கடுமையாக்கியது.