ஸ்பெயினில் வீராங்கனைகளுக்கு முத்தமிட்ட கால்பந்து சங்க தலைவர் கேட்டார் மன்னிப்பு!| Spains soccer chief apologises for World Cup kiss
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சிட்னி: பெண்கள் உலக கோப்பை கால்பந்தில் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி வீராங்கனைகளுக்கு, கால்பந்து சங்க தலைவர் பரிசளிப்பின் போது முத்தமிட்டது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், வீராங்கனையை முத்தமிட்டதற்கு ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார். சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பெண்களுக்கான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து 9வது சீசன் நடந்தது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த பைனலில் ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் மோதின. பெண்கள் உலக கோப்பை கால்பந்து … Read more