ரஷ்ய அதிபர் புதினுக்கு புதிய நெருக்கடியாக வலம் வரும் வாக்னர் ஆயுதக் குழுவின் பின்புலம் என்ன?

மாஸ்கோ: சனிக்கிழமை காலை உலகம் முழுவதும் ஒரே ஒரு விஷயம் பரபரப்பான பேசுபொருளானது. அது ரஷ்யா. அதுதான் ஏற்கெனவே உக்ரைன் மீதான தாக்குதலின் காரணமாக செய்திகளில் இருந்து கொண்டுதானே இருக்கிறது என எண்ணலாம். ஆம், இருக்கிறது. ரஷ்யா நெருக்கடியில்தான் இருக்கிறது. ஆனால், தற்போது அதற்கு மேலும் ஒரு நெருக்கடி கொடுத்து மீண்டும் புதிய கோணத்தில் பேசுபொருளாக்கியுள்ளது ‘தி வாக்னர்’ ஆயுதக் குழு. வாக்னர் ஆயுதக் குழுவின் பின்புலம் என்ன? – ரஷ்ய அதிபர் புதினுக்கு புதிய நெருக்கடி … Read more

மாஸ்கோவை நோக்கி வாக்னர் குழு… உள்நாட்டு நெருக்கடியில் ரஷ்யா – கையை பிசையும் புதின்!

Wagner Mercenary Group Attack: கடந்தாண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருந்த நிலையில், தற்போது 25 ஆயிரம் படை வீரர்கள் அடங்கிய வாக்னர் கூலிப்படை அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி படையெடுத்துள்ளது.

ரஷ்யாவுக்கு விரைவில் புதிய அதிபர் கிடைப்பார்: புதின் பேச்சுக்கு வாக்னர் ஆயுதக் குழு பதிலடி

மாஸ்கோ: ரஷ்யாவுக்கு விரைவில் புதிய அதிபர் கிடைப்பார் என்று அந்நாட்டு அதிபர் புதின் பேச்சுக்கு வாக்னர் ஆயுதக் குழு பதிலடி கொடுத்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் அரசு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சில நிமிடங்களிலேயே வாக்னர் குழு தனது டெலிகிராம் பக்கத்தில் ஒரு பதிலடியைப் பதிவிட்டுள்ளது. அதில், ‘ரஷ்ய அதிபர் தவறான முடிவை எடுத்துள்ளார். விரைவில் ரஷ்யாவுக்கு புதிய அதிபர் கிடைப்பார்’ என்று பதிவிட்டுள்ளது, முன்னதாக தொலைக்காட்சி உரையில் பேசிய அதிபர் புதின், “வாக்னர் … Read more

Biden gifted a t-shirt to PM Modi | பிரதமர் மோடிக்கு டி சர்ட் பரிசளித்த பைடன்

வாஷிங்டன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, டிசர்ட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிசளித்தார். டி சர்ட்டில், செயற்கை நுண்ணறிவு குறித்து அச்சிடப்பட்டுள்ளது. வாஷிங்டன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, டிசர்ட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிசளித்தார். டி சர்ட்டில், செயற்கை நுண்ணறிவு குறித்து அச்சிடப்பட்டுள்ளது. புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் உருவானதற்தான நேரடி ஆதாரம் இல்லை: அமெரிக்கா 

புதுடெல்லி: கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வகத்தில் உருவானதற்கான நேரடி ஆதாரம் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அமெரிக்க புலனாய்வுத்துறையின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் தேசியப் புலனாய்வு இயக்குநரக அலுவலகம் வெள்ளிக்கிழமை நான்கு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மத்திய புலனாய்வு முகமை மற்றும் மற்றொரு நிறுவனத்தால் கோவிட் 19 தொற்று எங்கிருந்து பரவியது என்பதை இன்னும் தீர்மானிக்க முடியவில்லை. ஏனென்றால் இரண்டு (இயற்கை மற்றும் ஆய்வகம்) கருதுகோள்களும் குறிப்பிடத்தக்க அனுமானங்களைக் கொண்டிருக்கிறது … Read more

Putin ordered to shoot the mutinous Wagner group | கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் ஆயுதக்குழுவினரை கண்டதும் சுட புடின் உத்தரவு

மாஸ்கோ: கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் ஆயுதக்குழுவினரை கண்டதும் சுட ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியில் ஈடுபடுவது முதுகில் குத்தும் செயல் எனவும் கூறியுள்ளார். உக்ரைன் போரை எதிர்க்கொள்ள ரஷ்யா சார்பில், களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப் படைகள் மீது ரஷ்ய ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகிறது. இதனால் ரஷ்யாவின் தலைமையத்துவத்தை கவிழ்க்க, படையெடுப்போம் என வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இது குறித்து … Read more

வூஹான் ஆய்வகத்தில் உருவானதா கொரோனா வைரஸ்? ஆதாரங்கள் இல்லை! கைவிரித்த அமெரிக்கா

Wuhan vs Coronavirus: வுஹான் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என்பதை நிரூபிக்க நேரடி ஆதாரம் இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை கூறுகிறது

முதுகில் குத்தும் செயல்; தண்டனைக்கு தயாராக இருங்கள் – வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

மாஸ்கோ: வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியில் ஈடுபடுவது முதுகில் குத்தும் செயல் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக மிகக் கடுமையான தண்டனையை அவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். வாக்னர் ஆயுதக் குழுவின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதிபர் விளாடிமிர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர், “நாம் இப்போது ரஷ்ய மக்களின் வாழ்வுக்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில் இத்தகைய வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்கலாமா? இருந்தும் … Read more