வீட்டில் இருந்தே பத்திரப்பதிவு! 10 நிமிடத்தில் செய்யலாம்.. தமிழக அரசின் புது திட்டம்!
Property Registration Scheme: வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்து கொள்ளும் வகையில், தமிழக அரசு புதிய திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளது. இதன் மூலம், வீட்டில் இருந்தே திருமணப் பதிவு கூட செய்து முடிக்கலாம்.