சிங்கிள் ரீசார்ஜ், 365 நாட்கள் பயன்: ஏர்டெல்லின் அசத்தல் பிளான்
நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் (Airtel), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய மற்றும் மலிவு விலை 365 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் பல சிறந்த சலுகைகளுடன் வருகிறது. தற்போது இந்தியாவில் 38 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களுக்கு ஏர்டெல் சேவை அளித்து வருகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலில், நீண்ட காலத்திற்குப் பயனளிக்கும் பல மலிவு விலை வருடாந்திர (365 நாட்கள்) திட்டங்கள் ஏற்கனவே உள்ளன. Add Zee News … Read more