ஷட்-டவுன் செய்வதை தவிர்க்க பயனர்களை பிளாக்மெயில் செய்யும் ஏஐ சாட்பாட்கள்: ஆய்வில் தகவல்
சான் பிரான்சிஸ்கோ: ஷட்-டவுன் செய்வதை தவிர்க்க, தனது இருப்பை தக்கவைக்க பயனர்களை பிளாக்மெயில் செய்வது, ஏமாற்றுவது போன்ற செயல்களை ஏஐ சாட்பாட்கள் மேற்கொள்வதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதில் முன்னணி டெக் நிறுவனங்களின் ஏஐ சாட்பாட்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படி இன்றைய டிஜிட்டல் உலகில் கணினி, ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களின் பயன்பாடு மக்களுக்கு அவசியமானதாக அமைந்துள்ளதோ அதே மாதிரியான ஒரு நிலையினை எட்டியுள்ளது ஏஐ சாட்பாட்கள். முன்பெல்லாம் நமக்கு சந்தேகம் வந்தால் அதன் தன்மைக்கு ஏற்ப … Read more