EPFO : Annexure K டவுன்லோடு செய்வது எப்படி? பிஎப் முக்கிய தகவல்
EPFO : ஊழியர் வருங்கால வைப்பு நிதி (PF) அமைப்பில் Annexure K என்பது ஒரு முக்கியமான பரிமாற்றச் சான்றிதழ் ஆகும். இது ஊழியரின் விவரங்கள், பணி வரலாறு, வட்டியுடன் கூடிய பிஎஃப் இருப்பு, பணியில் சேர்ந்த மற்றும் வெளியேறிய தேதிகள் போன்றவற்றை பதிவு செய்கிறது. ஊழியர்கள் வேலை மாறும்போது, பிஎஃப் ஒட்டுமொத்த இருப்பு மற்றும் ஓய்வூதியச் சேவையும் சரியாக மாற்றப்படுவதை இந்த பார்ம் தான் உறுதி செய்கிறது. இது குறித்த அப்டேட் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்… … Read more