விசித்திரமான Run Out -ஆல் வெளியேறிய ஆன்ரே ரஸல்..!

கிரிக்கெட் போட்டிகளில் விநோதமான முறையில் பல முறை அவுட்டாகி வெளியேறியிருப்பதை நாம் பல முறை பார்த்திருக்கிறோம். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஆன்ரே ரஸல், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் ரன் அவுட்டான விதம் விநோதத்திலும் விநோதமாக அமைந்துள்ளது. இப்படியொரு ரன்அவுட்டை இதுவரை பார்த்திருக்க முடியாது. கற்பனையில் கூட யோசித்திருக்க மாட்டீர்கள்.  ALSO READ | IPL2022: இந்த ஆண்டு ஐ.பி.எலுக்கு ‘No’ சொன்ன ஸ்டார் பிளேயர்ஸ்..! பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கின் 2வது போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் … Read more

IPL2022: இந்த ஆண்டு ஐ.பி.எலுக்கு 'No' சொன்ன ஸ்டார் பிளேயர்ஸ்..!

ஐ.பி.எல் 2022 தொடர் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. ஏற்கனவே 8 அணிகள் இருக்கும் நிலையில் அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் புதியதாக களமிறங்க உள்ளன. பஞ்சாப் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் லக்னோ அணிக்கும், ஹர்திக் பாண்டியா அகமதாபாத் அணிக்கும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  ALSO READ | IPL Mega Auction 2022: பண மழையில் குளிர்காயும் பாண்டியா-ராகுல் அடுத்தமாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் ஐ.பி.எல் ஏலம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. வேகப்பந்துவீச்சாளர் … Read more

IPL Mega Auction 2022: பண மழையில் குளிர்காயும் பாண்டியா-ராகுல்

புதுடெல்லி: ஐபில் போட்டித்தொடரின் இந்த ஆண்டுக்கான மெகா ஏலம் மும்முரமாக உள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் தங்களின் அணிக்காக மூன்று வீரர்களை தேர்வு செய்துள்ளன.  இந்த இரு அணிகளும் தங்கள் கேப்டன்களை தேர்வு செய்துள்ளன. ஐபிஎல் போட்டிகளின் இந்த ஆண்டு தொடரில் (iIPL 2022) அகமதாபாத், லக்னோ ஆகிய இரு புதிய அணிகளும் இணைய உள்ளது போட்டிகளில் மேலும் சுவராசியங்களை ஏற்படுத்தும். புதிதாக இணையவிருக்கும் இந்த இரு அணிகளின் வீரர்கள் … Read more

டி20 உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதல்…!

சிட்னி, 2022 ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்தியா உள்பட 12 அணிகள் நேரடியாக குரூப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 4 அணிகள் தகுதிச்சுற்றுகளில் வெற்றிபெற்று குரூப் சுற்றுக்குள் நுழைய உள்ளன. இந்நிலையில், ஐஐசி 20 டி உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் சுற்றுக்குள் நுழைவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் அக்டோபர் 16-ம் … Read more

ஹர்பஜன் சிங்குக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு உறுதி

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (வயது 41).  இதுவரை 103 டெஸ்ட் போட்டிகள், 236 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 28 சர்வதேச இருபது ஓவர் போட்டிகள் என மொத்தம் 367 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் மொத்தம், 711 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.  3,569 ரன்களை எடுத்து உள்ளார். இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 417 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், 32.46 சராசரியும் வைத்துள்ளார்.  இறுதியாக கடந்த … Read more

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி: ராகுல், பண்ட் அரை சதம் விளாசல்

ஜோகன்னெஸ்பர்க், தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பார்ல் நகரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: இந்தியா பேட்டிங் தேர்வு

ஜோகனர்ஸ்பர்க், தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பார்ல் நகரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு … Read more

ஐ.பி.எல் உரிமையாளர்களை நாளை சந்திக்கும் பிசிசிஐ..! எதுக்கு தெரியுமா?

கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் கொரோனா பாதிப்புக்கு இடையே நடந்து முடிந்ததால், இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியை எந்த இடையூறும் இல்லாமல் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதற்கான விரிவான முன்னேற்பாடுகளை செய்யும் விதமாக அனைத்து காரணிகளையும் அலசி ஆராய்ந்து வருகிறது. இந்தியாவில் நடத்தலாம் என்றால், கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால், இந்தியாவில் இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன. ALSO READ | Tata in … Read more

தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2-வது ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்

பார்ல்,  தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பார்ல் நகரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அதே பார்ல் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க … Read more

இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா (IND vs SA)அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று பார்ல் மைதானத்தில் நடைபெற உள்ளது.  நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  டாஸ் வென்று முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் மூன்று விக்கெட்டுக்களை அடுத்தடுத்து தடுமாறியது.  அதன்பின் ஜோடி சேர்ந்த ரஸ்ஸி வான் டெர் டுசென் மற்றும் டெம்பா பவுமா கூட்டணி கிட்டத்தட்ட 200 ரன்களுக்கு … Read more