சென்னை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 70 ஆண்டுகள் ஆகியும் பின் தங்கியவர்கள் பின் தங்கியவர்களாகவே உள்ளனர் என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias