கோடநாடு வழக்கு; விசாரணை நிறைவடைந்த பிறகு இது தொடர்பாக விரிவாக பேசுகிறேன்.! சசிகலா பேட்டி

சென்னை: கோடநாடு வழக்கு தொடர்பாக காலையில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன், நாளையும் விசாரணை உள்ளது என சசிகலா பேட்டி அளித்துள்ளார். விசாரணை நிறைவடைந்த பிறகு இது தொடர்பாக விரிவாக பேசுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.