டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து கர்நாடகாவிலும் ஆட்சி அமைப்போம்: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உரை

பெங்களூரு: டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து கர்நாடகாவிலும் ஆட்சி அமைப்போம் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார். கர்நாடகாவில் உரையாற்றிய அவர், சிபிஐ என் வீட்டில் சோதனை செய்தனர்; முடிவில் ‘நேர்மையான முதல்வர்’ என்ற சான்றிதழ் கிடைத்தது என்று குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.