சென்னை: பால் பொருட்களை நெகிழி பைகளுக்கு பதில் முன்பு போல பாட்டிலில் ஏன் விற்கக் கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பால் பொருட்களை பாட்டிலில் விற்பனை செய்வது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias