உக்ரைனுக்கு போனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன்களை வழங்குகிறது அமெரிக்கா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கீவ்: ரஷ்யா-உக்னை் இடையே போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க ‘போனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன்’களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

latest tamil news

உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ள இவ்வகை கோஸ்ட் ட்ரோன்கள் ஆளில்லா குட்டி விமானங்களாகும். ஒரு முறை மட்டுமே பயன்படக் கூடிய இவ்விமானங்கள் குறிப்பிட்ட இலக்குகளை தாக்கி தன்னையும் அழித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

latest tamil news

உக்ரைனின் கார்கிவ் மற்றும் கிழக்கு பகுதிகளில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் வேளையில் தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு இவ்வகை ட்ரோன்களை வழங்கி அமெரிக்கா உதவியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.