சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் எரியும் தீ 2 நாட்களில் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் நேரு உறுதி

சென்னை: சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் எரியும் தீ 2 நாட்களில் கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்திருக்கிறார். வெயில் அதிகமாகி குப்பைகளில் மீத்தேன் வாயு உற்பத்தி ஆனதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குப்பை கிடங்குகளில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நேரு குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.