ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டம், கூனி நல்லா பகுதி அருகே சுரங்கப்பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது. கடந்த வியாழக்கிழமை இரவு 10.15 மணியளவில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பணியில் இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் மீட்பு பணியை தொடங்கினர்.
நேபாளம், மேற்கு வங்கம், அசாம், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 தொழிலாளர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்.. சித்தர்களோடு தொடர்புடைய திருக்கோயில்களில் ஆண்டுதோறும் விழா நடைபெறும்- அமைச்சர் சேகர்பாபு தகவல்