ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் தவறுதலாக உயர் நீதிமன்ற வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு.!

ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் தவறுதலாக உயர் நீதிமன்ற வளாகத்தில்  திரண்டனர்.

அங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். மாவட்ட வருவாய் அலுவலரை அணுகுமாறு அரசு வெளியிட்ட அறிவிப்பு குறித்து அங்கிருந்த வழக்கறிஞர்கள் எடுத்துரைத்ததும் அவர்கள் கலைந்து சென்றன்றர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.