மதுரை: 11 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனையை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. குழந்தையை தந்தை காப்பதோடு தாயின் அரவணைப்பையும் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த வழக்கில் சுய ஒழுக்கத்தை மீறியதோடு மிருகம்போல் தந்தை நடந்துள்ளார் என்று நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.
