பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 17,983 கனஅடியில் இருந்து 15,440 கனஅடியாக குறைந்தது. கே.ஆர்.எஸ். அணையில் 10,440 கனஅடி, கபினி அணையில் 5,000 கனஅடி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias