சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் ஏ பிரிவில் தஜகிஸ்தான் வீராங்கனை உடன் மோதிய இந்திய வீராங்கனை தானியா வெற்றி பெற்றுள்ளார். தஜகிஸ்தான் வீராங்கனையுடன் ஐந்தரை மணி நேரம் போராடி 103-வது காய் நகர்த்தலில் தானியா வெற்றி பெற்றுள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias