சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஸ்பெயின் வீரர் பொனெல்லி இட்ருசாகாவை வீழ்த்தி தமிழ்நாடு வீரர் அதிபன் வெற்றி பெற்றுள்ளார். தனது 45-வது நகர்த்தலில் ஸ்பெயின் வீரரை வீழ்த்தி அதிபன் வெற்றி பெற்றார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias