ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறை மூடுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் விவசாயிகள் வெளிநடப்பு

திருவாரூர்: ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறை மூடுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் விவசாயிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். பெரியக்குடியிலுள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறை மூடுவது குறித்து மன்னார்குடியில் பேச்சுவார்த்தை  நடைபெறுகிறது. விவசாயிகள் கோரிக்கைகளை ஓஎன்ஜிசி அதிகாரிகள் ஏற்க மறுத்ததாக கூறி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.