பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா இது வரை 18 பதக்கங்களை குவித்துள்ளது
பெண்களுக்கான ஜூடோ 78 கிலோ பிரிவில் இந்தியா வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கான ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெண்கல பதக்கம் வென்றார். இவர் தன்னை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வில்ஸ்டிராப்பை 11-6, 11-1, 11-4, என்ற கணக்கில் வென்றார்.
தேஜஸ்வின் சங்கர் உயர தாண்டுதலில் வெண்கல பதக்கத்தை வென்றார். பளு தூக்கும் போட்டியில் இந்திய வீரர்கள் குர்தீப் சிங் மற்றும் லவ்பிரீத் சிங் இருவரும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.
இன்று நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் மேலும் 5 பதங்கங்களை வென்றதால், இது வரை இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா இது வரை 18 பதக்கங்களை குவித்துள்ளதுnsimg3091915nsimg பெண்களுக்கான ஜூடோ 78 கிலோ பிரிவில் இந்தியா வீராங்கனை வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்