பீகார்: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிதிஷ்குமார், ஆர்.ஜே.டி, காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias