கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
டெங்கு இரத்தக்கசிவு நிலை காரணமாக ஏழு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக குழந்தைகள் நல விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இயன்றளவு திரவ ஆகாரங்களை வழங்க வேண்டும். நன்றாக ஓய்வெடுக்க விடவும்
,இ அவர்களுக்கு பெரசிட்டமோல் மாத்திரையை வழங்கவும் என்று வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.