சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் தபால் தலை வெளியீடு

நெல்லை: நெல்லையில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. ஒண்டிவீரன் தபால் தலை வெளியீடு நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி மற்றும் ஒன்றிய அமைச்சர் முருகன், தமிழிசை, சுற்றுலாத்துறை அமைசசர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.