ஜகார்த்தா: இந்தோனேசியாவின் போர்னியோ கிழக்கு கலிமாந்தனில் உள்ள ஒரு குகையில் 31,000 ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடலில், அறுவை சிகிச்சை மூலம் கால் துண்டிக்கப்பட்டதற்கான சான்றுகள் இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு பின் அவர் பல ஆண்டுகள் உயிருடன் இருப்பதாகவும் ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
